தேடல் படங்கள் வரைபடம் YouTube செய்திகள் Gmail இயக்ககம் கேலெண்டர்
விருப்பங்கள் | உள்நுழைக

முக்கிய செய்திகள்

நிகழ்நேரக் கவரேஜ்

முதல்வர் ஜெயலலிதாவுடன் பா.ஜ., தலைவர் தமிழிசை சந்திப்பு

தினமலர் - ‎7 மணிநேரம் முன்‎
சென்னை,: தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நேற்று தலைமை செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசின் செயல்பாடுகளை ...
முதல்வருடன் தமிழிசை சந்திப்பு
ஜெயலலிதாவுடன் தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை ...
நிகழ்நேரக் கவரேஜ்

அரசு ஊழியர்கள் சாலை மறியல்: 2400 பேர் கைது

தினமணி - ‎51 நிமிடங்களுக்கு முன்‎
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் ...
நிகழ்நேரக் கவரேஜ்

ஜவஹர்லால் நேரு பல்கலையில் அப்சல் குரு நினைவு தின கூட்டம் ...

தினகரன் - ‎3 மணிநேரம் முன்‎
புதுடெல்லி: நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குருவின் நினைவு தினத்தை முன்னிட்டு, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் கண்டன கூட்டம் நடத்திய மாணவர் சங்க தலைவர் ...
நிகழ்நேரக் கவரேஜ்

சட்டசபையிலிருந்து தேமுதிக எம்எல்ஏக்கள் இடைநீக்கம்: 'உரிமை ...

பிபிசி - ‎13 மணிநேரம் முன்‎
தமிழக சட்டப் பேரவையின் அமர்வுகளிலிருந்து தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்துசெய்து இந்திய உச்சநீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
நிகழ்நேரக் கவரேஜ்

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்க விவகாரம்: நீதிமன்றத் ...

தினமணி - ‎3 மணிநேரம் முன்‎
தேமுதிக சட்டப்பேரவை உறுப்பினர்கள் 6 பேரின் இடைநீக்கம் செல்லாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மக்கள் நலக் கூட்டணி கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். இந்திய ...
நிகழ்நேரக் கவரேஜ்

பாவூர்சத்திரம் ஆசிரியர் கொலை வழக்கு: பெண் உள்பட மேலும் ...

தினமணி - ‎2 மணிநேரம் முன்‎
திருநெல்வேலி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் மதுவில் விஷம் கலந்து கொடுத்து ஆசிரியரை கொன்ற சம்பவம் தொடர்பாக, தந்தை, மகள் உள்ளிட்ட மேலும் இருவரை போலீஸார் ...
நிகழ்நேரக் கவரேஜ்

அதிக தொகுதிகள் தரும் கூட்டணியில் இடம்பெறுவோம்: சரத்குமார் ...

தினமணி - ‎1 மணிநேரம் முன்‎
சட்டப் பேரவைத் தேர்தலில் அதிக தொகுதிகள் தரும் கூட்டணியில் இடம்பெறுவோம் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் தெரிவித்துள்ளார். மாற்றத்தை நோக்கி ...
நிகழ்நேரக் கவரேஜ்

விவசாயிகளை அச்சுறுத்தி கெயில் திட்டத்தை நிறைவேற்ற ...

தினத் தந்தி - ‎3 மணிநேரம் முன்‎
விவசாயிகளை அச்சுறுத்தி கெயில் திட்டத்தை நிறைவேற்ற முயன்றால் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதற்கு கண்டிப்பாக தனது எதிர்ப்பை தெரிவிக்கும் என்று கட்சியின் தலைவர் ஜி.கே.
நிகழ்நேரக் கவரேஜ்

தர்மபுரி மருத்துவ கல்லூரியில் முதல்வராக நிர்வாண பூஜை செய்த ...

தினகரன் - ‎4 மணிநேரம் முன்‎
காடையாம்பட்டி: மருத்துவ கல்லூரி முதல்வராக வேண்டும் என்பதற்காக, வீட்டில் நிர்வாண பூஜையில் ஈடுபட்டதோடு, மனைவிக்கும் டார்ச்சர் கொடுத்ததாக தர்மபுரி மருத்துவ கல்லூரி ...
நிகழ்நேரக் கவரேஜ்

அரசு ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும்

தினமணி - ‎3 மணிநேரம் முன்‎
அரசு ஊழியர்கள் தொடர் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:- சட்டப் ...
நிகழ்நேரக் கவரேஜ்

அரசு மரியாதையுடன் ஹனுமந்தப்பா உடல் அடக்கம் ( படங்கள் )

nakkheeran publications - ‎8 மணிநேரம் முன்‎
சிரியாச்சின் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 6 நாட்களுக்கு பின் கர்நாடகத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஹனுமந்தப்பா மீட்கப்பட்டார். டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் ...
நிகழ்நேரக் கவரேஜ்

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட ரூ.100 கோடி ஒதுக்கீடு ...

தினகரன் - ‎1 மணிநேரம் முன்‎
திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் முதல்வர் உம்மன்சாண்டி நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்நேரக் கவரேஜ்

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுல் காந்தி நேரில் ஆஜராக ...

தினத் தந்தி - ‎2 மணிநேரம் முன்‎
நேஷனல் ஹெரால்டு வழக்கில் நேரில் ஆஜராக சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு விலக்கு அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதே நேரம் இந்த வழக்குக்கு தடை விதிக்க ...
நிகழ்நேரக் கவரேஜ்

இடதுசாரிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது தவறான முடிவு ...

தினமணி - ‎6 மணிநேரம் முன்‎
"மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி முன்னணி தேர்தல் கூட்டணி அமைப்பது தவறான முடிவு' என்று அந்த மாநில ...
நிகழ்நேரக் கவரேஜ்

குருவாயூர் கோவிலில் இலங்கை பிரதமர் சாமி தரிசனம்

தினத் தந்தி - ‎6 மணிநேரம் முன்‎
இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, இலங்கை தேர்தலுக்கு முன்பாக கேரளாவில் உள்ள பிரபல குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது தேர்தலில் வெற்றி ...
நிகழ்நேரக் கவரேஜ்

27 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் பிரதமருக்கு ...

தினத் தந்தி - ‎2 மணிநேரம் முன்‎
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேசுவரத்தை சேர்ந்த 12 மீனவர்கள் உள்பட அந்நாட்டு சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் 27 பேரையும் விடுவிக்கத் தேவையான ...
நிகழ்நேரக் கவரேஜ்

யாழ்: மக்கள் கருத்தறியும் இணையதளத்தை துவங்கி வைத்தார் ...

பிபிசி - ‎10 மணிநேரம் முன்‎
இலங்கையின் மனித உரிமைகள் விவகாரத்தில் பொறுப்புக் கூறல் தொடர்பில் அரசாங்கத்தினால் உருவாக்கப்படவுள்ள விசாரணை பொறிமுறை பற்றி நாட்டு மக்களின் கருத்தறிவதற்கான ...
நிகழ்நேரக் கவரேஜ்

ராஜபக்சே மகனுக்கு பிணை கிடையாது

Seithi - ‎18 மணிநேரம் முன்‎
கொழும்பு, இலங்கை: தொலைக்காட்சி நிறுவனத்தில் நடைபெற்ற நிதி முறைகேடுகள் தொடர்பான வழக்கில் முன்னாள் அதிபர் ராஜபக்சே மகன் யோசித்த ராஜபக்சேவுக்கு பிணை ...
நிகழ்நேரக் கவரேஜ்

மெக்சிக்கோ சிறையில் கலவரம்: 52 பேர் பலி (வீடியோ இணைப்பு)

வெப்துனியா - ‎14 மணிநேரம் முன்‎
மெக்சிக்கோ சிட்டியில் உள்ள மாண்டெர்ரியில் சிறை ஒன்றில் ஏற்பட்ட கலவரத்தில் 52 பேர் பலியாகி உள்ளனர். 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என மாகாண ஆளுநர் உறுதிபடுத்தியுள்ளார்.
நிகழ்நேரக் கவரேஜ்

'ரொமான்ஸ் செய்வதற்கு அனுமதி இல்லை' - பல்கலைக்கழகம் அறிவிப்பு

வெப்துனியா - ‎14 மணிநேரம் முன்‎
இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் 'ரொமான்ஸ் செய்வதற்கு அனுமதி இல்லை' என்று சுவரொட்டி மூலம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் ...
நிகழ்நேரக் கவரேஜ்

வெனிசுலாவில் ஜிகா வைரஸ் தாக்கி 3 பேர் பலி

தினத் தந்தி - ‎4 மணிநேரம் முன்‎
தீவிரவாதம் தொடர்பான அச்சத்தில் இருந்து உலகையே திசைதிருப்பி உள்ளது 'ஜிகா வைரஸ்'. ஏடிஸ் வகை கொசுக்களால் பரவக்கூடிய இந்த ஜிகா வைரஸ் தொற்றுக்கு இதுவரை முறையான ...
நிகழ்நேரக் கவரேஜ்

இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தினத் தந்தி - ‎14 மணிநேரம் முன்‎
இந்தோனேஷியாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் இந்த நிலநடுக்கம் 6.5 ஆக பதிவானது. சும்பா பிராந்தியத்தில் கிழக்கு நுசா தெங்கரா பகுதியில் ...
நிகழ்நேரக் கவரேஜ்

தங்கம் ஒரே நாளில் ரூ. 920 விலை உயர்வு

தினமணி - ‎3 மணிநேரம் முன்‎
ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.920 உயர்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, ஒரு பவுன் ரூ.22,144-க்கு விற்பனையானது. 20 மாதங்களுக்குப் பின் ...
நிகழ்நேரக் கவரேஜ்

இந்தியாவில் காலனி ஆதிக்கம்: சர்ச்சை கருத்துக்கு முகநூல் ...

தினமணி - ‎11 பிப்., 2016‎
இந்தியாவில் காலனி ஆதிக்கம் குறித்து முகநூல் (ஃபேஸ்புக்) நிர்வாகக் குழு உறுப்பினர் மார்க் ஆண்ட்ரீசன் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து முகநூல் நிறுவனத்தின் கருத்து அல்ல ...
நிகழ்நேரக் கவரேஜ்

உத்தரபிரதேசத்தில் கடத்தப்பட்ட தனியார் நிறுவன இளம்பெண் அதிகாரி ...

தினத் தந்தி - ‎2 மணிநேரம் முன்‎
உத்தரபிரதேசத்தில் கடத்தப்பட்ட தனியார் நிறுவன இளம்பெண் அதிகாரி மீட்கப்பட்டார். அவரை கடத்திய 4 பேர் கொண்ட கும்பலை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.
நிகழ்நேரக் கவரேஜ்

வெள்ளமா?'கூகுள்' இணையதளம் காட்டும்

தினமலர் - ‎10 பிப்., 2016‎
புதுடில்லி :இந்தியாவில், மழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால், கடந்தாண்டு, மோசமான பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 170 பகுதிகளில், வெள்ள ...
நிகழ்நேரக் கவரேஜ்

உயர் நீதிமன்றத்தில் வேலைவாங்கி தருவதாக வாலிபர்களிடம் ...

தினகரன் - ‎6 மணிநேரம் முன்‎
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை வாங்கி தருவதாக இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த பட்டதாரி பெண் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை ...
நிகழ்நேரக் கவரேஜ்

பிரதமர் மோடிக்கு கவுரவ டாக்டர் பட்டம்: பனாரஸ் இந்து பல்கலை ...

தினகரன் - ‎3 மணிநேரம் முன்‎
வாரணாசி : பிரதமர் நரேந்திர மோடிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க பனாரஸ் இந்து பல்கலைக் கழகம் முடிவெடுத்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள மிகப் பழமை வாய்ந்த ...
நிகழ்நேரக் கவரேஜ்

அனுஷ்கா படத்தை இயக்கும் ராஜமவுலிக்கு நிலமோசடி வழக்கில் ...

தினத் தந்தி - ‎5 மணிநேரம் முன்‎
அனுஷ்கா படத்தை இயக்கும் ராஜமவுலிக்கு நிலமோசடி வழக்கில் சம்மன் அனுப்ப கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பாகுபலி டைரக்டர். நான் ஈ, பாகுபலி படங்களை டைரக்டு செய்து ...
நிகழ்நேரக் கவரேஜ்

சபரிமலை கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க கோரும் வழக்கு ...

மாலை மலர் - ‎2 மணிநேரம் முன்‎
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க கோரும் வழக்கு விசாரணையின் போது, ஆன்மிகம் என்பது ஆண்களுக்கு மட்டும்தானா? என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ...
நிகழ்நேரக் கவரேஜ்

ஐபிஎல் சூதாட்டப் புகார்: பாகிஸ்தான் நடுவர் ஆஸாத் ரெளஃபுக்கு 5 ...

தினமணி - ‎4 மணிநேரம் முன்‎
ஐபிஎல் போட்டிகளின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் நடுவர் ஆஸாத் ரெளஃப் (59) மீதான குற்றச்சாட்டை உறுதி செய்துள்ள பிசிசிஐ, அவருக்கு 5 ஆண்டுகள் தடை விதித்தது.
நிகழ்நேரக் கவரேஜ்

பாலியல் புகார்: கட்டாய விடுப்பில் அனுப்பட்ட பச்சோரி

வெப்துனியா - ‎49 நிமிடங்களுக்கு முன்‎
டெல்லியில் தி எனர்ஜி ரிசோர்சஸ் இன்ஸ்டிட்யூட் அமைப்பு இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைவராக சுற்றுச்சூழல் விஞ்ஞானி ஆர்.கே.பச்சோரி இருந்தார். இவர் மீது பெண் ...
நிகழ்நேரக் கவரேஜ்

பிரதமர் மோடியின் பாஸ்போர்ட்டில் திருமணம் குறித்த விவரங்கள் ...

தினத் தந்தி - ‎11 பிப்., 2016‎
பிரதமர் நரேந்திர மோடி பாஸ்போர்ட் பெறுவதற்காக தாக்கல் செய்த ஆவணங்களில் தனது திருமணம் தொடர்பான விவரங்களை அளித்து உள்ளாரா? என்பதை தெரிந்து கொள்ள அவரது மனைவி ...
நிகழ்நேரக் கவரேஜ்

விளையாட்டுத் துளிகள்: சென்னையில் ஏசியன் ரக்பி போட்டி

தி இந்து - ‎21 மணிநேரம் முன்‎
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு ரக்பி கால்பந்து யூனியன் சார்பில் ஏசியன் ரக்பி செவன்ஸ் இரண்டாவது சீசன் போட்டிகள் சென்னையில் ...
 -